கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் அதிகள வில் விற்கப்படுவதாக பொது மக்கள் மத்தியில் புகார் வந்தது.